பினீத்தைல் ஐசோதயோசயனேட்டு
வேதிச் சேர்மம்
பினீத்தைல் ஐசோதயோசயனேட்டு (Phenethyl isothiocyanate) என்பது C9H9NS என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும் இது இயற்கையாகத் தோன்றும் ஐசோதயோசயனேட்டு சேர்மம் ஆகும் [1]. இதன் முன்னோடிச் சேர்மமான குளுக்கோநாசுடர்டீன் முட்டைக்கோசு வகை காய்கறிகள் சிலவற்றில் குறிப்பாக ஓடைகளில் வளரும் செடி வகைகளில் காணப்படுகிறது.
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
(2-ஐசோதயோசயனேட்டோயீத்தைல்)பென்சீன்
| |||
வேறு பெயர்கள்
பினீத்தைல் ஐசோதயோசயனேட்டு; பினீத்தைல் மசுடார்டு எண்ணெய்
| |||
இனங்காட்டிகள் | |||
2257-09-2 | |||
Abbreviations | PEITC | ||
ChEBI | CHEBI:351346 | ||
ChEMBL | ChEMBL151649 | ||
ChemSpider | 15870 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 16741 | ||
| |||
UNII | 6U7TFK75KV | ||
பண்புகள் | |||
C9H9NS | |||
வாய்ப்பாட்டு எடை | 163.24 g·mol−1 | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
ஆண்மைச் சுரப்பிப் புற்றுநோய் [2] போன்ற புற்று நோய்களுக்கான வேதிச்சிகிச்சை பாதுகாப்புக்கு [3][4] பினீத்தைல் ஐசோதயோசயனேட்டு ஆராயப்பட்டு வருகிறது.
குளுக்கோநாசுடர்டீன் சேர்மத்தை மைரோசினேசு நொதியால் உயிரியல் தொகுப்பு வினைக்கு உட்படுத்தும்போது பினீத்தைல் ஐசோதயோசயனேட்டு உற்பத்தியாகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Dictionary of Cancer Terms: PEITC". National Cancer Institute.
- ↑ Wang, LG; Chiao, JW (2010). "Prostate cancer chemopreventive activity of phenethyl isothiocyanate through epigenetic regulation (review)". International Journal of Oncology 37 (3): 533–9. doi:10.3892/ijo_00000702. பப்மெட்:20664922.
- ↑ Cheung, KL; Kong, AN (2010). "Molecular targets of dietary phenethyl isothiocyanate and sulforaphane for cancer chemoprevention". The AAPS Journal 12 (1): 87–97. doi:10.1208/s12248-009-9162-8. பப்மெட்:20013083.
- ↑ Kwon, Ki Han; Xu, Changjiang; Keum, Young-Sam; Khor, Tin Oo; Kim, Jung-Hwan; Huang, Mou-Tuan; Reddy, Bandaru S.; Li, Wenge et al. (2007). "Natural dietary phytochemicals: a promising future for cancer prevention and treatment of earlier lesion". Cancer: Disease Progression and Chemoprevention: 109–126.