பின்னவலை திறந்த விலங்குக் காட்சிச்சாலை
பின்னவலை திறந்த விலங்குக் காட்சிச்சாலை (Pinnawala Open Zoo) என்பது இலங்கை, கேகாலை மாவட்டம், பின்னவலை என்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு விலங்குக் காட்சிச்சாலை ஆகும். இது பின்னவலை யானைகள் சரணாலயத்திற்கு அருகாக அமைந்துள்ளது. இவ்விலங்குக் காட்சிச்சாலை பொதுமக்களின் பார்வைக்காக 2015 ஏப்ரல் 17 அன்று திறக்கப்பட்டது. இது இலங்கையின் முதலாவது திறந்தவெளி விலங்குக் காட்சிச்சாலையாகவும் தெகிவளை விலங்கியல் பூங்காவுக்கு அடுத்து அமையும் இரண்டாவது விலங்குக் காட்சிச்சாலையாகவும் உள்ளது.[1][2]
பின்னவலை திறந்த விலங்குக் காட்சிச்சாலை | |
---|---|
7°18′2″N 80°23′18″E / 7.30056°N 80.38833°E | |
திறக்கப்பட்ட தேதி | 17 ஏப்ரல் 2015 |
அமைவிடம் | பின்னவலை, இரம்புக்கணை |
நிலப்பரப்பளவு | 44 ஏக்கர்கள் |
முக்கிய கண்காட்சிகள் | பாலூட்டிகள், பறவைகள் |
மேற்கோள்கள்
தொகு- ↑ http://www.news.lk/news/business/item/7160-opening-of-pinnawala-open-air-zoo-on-april-17
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-04-17. பார்க்கப்பட்ட நாள் 2021-08-11.