பிமினி முறுக்கு

பிமினி முறுக்கு என்பது கரைக்கு அப்பால் கடலில் மீன்பிடிக்கும் இழுவைப் படகுகளிலும் விளையாடுக்குரிய படகுகளிலும் பயன்படுகின்றது. "பிமினி முறுக்கு" ஒரு கயிற்றின் முனையில் தடம் ஒன்றை உருவாக்குகிறது. இந்தத் தடம், கட்டும் முறையினால் உருவாக்கப்படும் நீண்ட கயிற்றுச் சுருளினால் இறுக்கமாகக் கட்டப்படுகிறது. பிமினி முறுக்குத் தடம் அது அமைந்திருக்கும் கயிற்றிலும் கூடிய வலிமை கொண்டது. தான் கட்டப்பட்டுள்ள கயிற்றின் வலிமையைக் குறைக்காத மிகச் சில முடிச்சுக்களுள் இதுவும் ஒன்று.[1]

சுற்றுக்கள் அதிகமாகும்போது முடிச்சின் வலிமை அதிகமாகிறது என்று முற்காலத்தில் பலர் நம்பினர்.[மேற்கோள் தேவை] தனியொரு கயிற்றில் 20-30 சுற்றுக்களும், பின்னப்பட்ட கயிற்றில் 60 அல்லது அதற்கு மேற்பட்ட சுற்றுக்களும் மிகக்கூடிய வலிமை தொட்டவை எனவும் சொல்லப்பட்டது ஆனால் ,

குறிப்புகள்

தொகு
  1. The complete guide to knots and knot tying — Geoffrey Budworth — p.201பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7548-0422-4

இவற்றையும் பார்க்கவும்

தொகு

வெளியிணைப்புக்கள்

தொகு


மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிமினி_முறுக்கு&oldid=4100806" இலிருந்து மீள்விக்கப்பட்டது