பியர்ஸ் புரோஸ்னன்

ஐரிஷ் நடிகர்
(பியர்ஸ் பிராஸ்னன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பியர்ஸ் புரோஸ்னன் (Pierce Brendan Brosnan, பி. 1953) ஓர் அமெரிக்கத் திரைப்பட நடிகர். பிறப்பால் ஐரிஷ் நாட்டவர். ஜேம்ஸ் பாண்ட் கதா பாத்திரத்தில் 1995 - 2002 காலத்தில் நான்கு படங்கள் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பியர்ஸ் புரோஸ்னன்
பிறப்பு16 மே 1953 (1953-05-16) (அகவை 70)
அயர்லாந்து
பணிநடிகர், தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1977–இன்று வரை
சமயம்கத்தோலிக்கம்
வாழ்க்கைத்
துணை
கேசென்ட்ரா ஹாரிஸ்
(1980–1991)
Keely Shaye Smith
(2001–இன்று வரை)
பிள்ளைகள்5
பியர்ஸ் புரோஸ்னன்

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பியர்ஸ்_புரோஸ்னன்&oldid=2905443" இலிருந்து மீள்விக்கப்பட்டது