பியாவர் என்பது இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில் அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள நகரம் பியாவர் நகரம். 2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இந்நகரத்தின் மொத்த மக்கள் தொகை 145,504 ஆகும்.[2]

Beawar
ब्यावर
Country இந்தியா
மாநிலம்இராசத்தான்
மாவட்டம்அஜ்மீர் மாவட்டம்
தோற்றுவித்தவர்சார்லஸ் ஜார்ஜ் டிக்சன்
அரசு
 • வகைநகராட்சி
 • தலைவர்பபிதா சௌஹான்
ஏற்றம்
439 m (1,440 ft)
மக்கள்தொகை
 (2011)[1]
 • நகராட்சி3,42,935
 • நகர்ப்புறம்
1,51,152 (44.1%)
 • நாட்டுப்புறம்
1,91,783 (55.9%)
 • Literacy
64.2%
 • Sex ratio
970 female per 1,000 male
Languages
 • Spokenஇந்தி, மார்வாரி
 • Officialஇந்தி, ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
PIN
305901
இடக் குறியீடு01462
வாகனப் பதிவுRJ-36
இணையதளம்www.beawar.com

ராஜஸ்தான் தலைநகரான ஜெய்ப்பூரில் இருந்து 184 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு பருத்தி உற்பத்தி அதிகம் என்பதால், இது பருத்தி விற்பனை மையமாகவும் திகழ்ந்தது. வடக்கு இந்தியாவிலேயே அதிக சிமென்ட் உற்பத்தியைக் கொண்டது இந்த நகரம். இங்கு தாது வளம் அதிகம்.

இங்கு, எள்ளுருண்டையைப் போன்றே இருக்கும், தில்பட்டி என்ற இனிப்பு, சிறப்பு மிக்கது.

நிலப் பிரிவுகள்

தொகு

பியாவர் நகரம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது. இங்கு தான் அதிகளவிலான வியாபாரம் நடக்கிறது. பியாவர் புறநகரத்தில குடியிருப்புகள் அதிகம் உள்ளன.வெளியூர்களுக்கான பேருந்து போக்குவரத்து வசதிகள் இங்குள்ளன.

தட்பவெப்பம்

தொகு
தட்பவெப்ப நிலைத் தகவல், பியாவர்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 25
(77)
28
(82)
34
(93)
38
(100)
41
(106)
40
(104)
36
(97)
34
(93)
36
(97)
36
(97)
31
(88)
27
(81)
33.8
(92.9)
தாழ் சராசரி °C (°F) 8
(46)
12
(54)
18
(64)
23
(73)
27
(81)
29
(84)
27
(81)
26
(79)
25
(77)
20
(68)
15
(59)
9
(48)
19.9
(67.9)
பொழிவு cm (inches) 0.35
(0.138)
0.27
(0.106)
0.32
(0.126)
0.35
(0.138)
0.6
(0.24)
3.26
(1.283)
8.89
(3.5)
6.44
(2.535)
3.42
(1.346)
0.45
(0.177)
0.07
(0.028)
0.06
(0.024)
24.48
(9.638)
ஆதாரம்: Foreca

சான்றுகள்

தொகு
  1. "Rajasthan Census 2011". இராசத்தான்: Directorate of Census Operations Rajasthan. Archived from the original on 2014-03-02. பார்க்கப்பட்ட நாள் 2014-03-29.
  2. Beawar Population 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=பியாவர்&oldid=4112843" இலிருந்து மீள்விக்கப்பட்டது