பியுஷ் கோயல்

இந்திய அரசியல்வாதி
(பியூஷ் கோயல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பியுஷ் வேதப்பிரகாஷ் கோயல் (பிறப்பு: 13 சூன் 1964) ஒரு இந்திய அரசியல்வாதியும் தற்போதைய இந்திய நடுவண் அரசின் ஜவுளி நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சரும் ஆவார். இவர் மராட்டிய மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு முன்பு பாரதிய சனதாக் கட்சியின் தேசியப் பொருளாளராகவும் பதவி வகித்துள்ளார்.

பியுஷ் கோயல்
பியுஷ் கோயல்
பியுஷ் கோயல்
வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர்
நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர்
ஜவுளித் துறை அமைச்சர்
பிரதமர்நரேந்திர மோதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு13 சூன் 1964 (1964-06-13) (அகவை 60)
மும்பை, மகாராஷ்டிரம், இந்தியா
துணைவர்சீமா கோயல்
பிள்ளைகள்1 மகன், 1 மகள்
பெற்றோர்
  • சந்திரகாந்தா கோயல் (தாய்)
இணையத்தளம்www.piyushgoyal.in

இவர் தற்போது வர்த்தகம் தொழில் துறை, நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகத் துறை மற்றும் ஜவுளித் துறை ஆகியவற்றின் அமைச்சராக உள்ளது.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பியுஷ்_கோயல்&oldid=3721209" இலிருந்து மீள்விக்கப்பட்டது