பியேர் டி பெர்மா

பியரே டி பெர்மா (Pierre de Fermat), பிரெஞ்சுக் கணிதவியலாளர் ஆவார். வளைகோடுகளின் பெரிய, சிறிய குத்துக்கோடுகளைக் கண்டறிய எளிய முறையை கண்டுபிடித்தவர் இவரே. இவர் கிரேக்கம், லத்தீன், பிரெஞ்சு உள்ளிட்ட மொழிகளைக் கற்றவர்.

பியரே டி பெர்மா
Pierre de Fermat.jpg
பிறப்புஆகத்து 17, 1601(1601-08-17)
பெஆமொன்ட்-தே -லோமக்னே பிரான்சு
இறப்புசனவரி 12, 1665(1665-01-12) (அகவை 63)
காஸ்ற்றேஸ் பிரான்சு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பியேர்_டி_பெர்மா&oldid=2209720" இருந்து மீள்விக்கப்பட்டது