பிரசாந்த் கிசோர்
பிரசாந்த் கிசோர் (Prashant Kishor)[1][2]தேர்தல் வியூக வகுப்பாளரும்[3], ஜன் சூராஜ் இயக்கத்தின் நிறுவனரும் ஆவார். இவரது இயற்பெயர் பிரசாந்த் கிசோர் பாண்டே என்பதாகும். இவர் 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற வியூகம் அமைத்தவர். 2024 பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலில் தனது ஜன் சூராஜ் கட்சி வெற்றி பெற்றால் பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு நீக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.[4][5]
பிரசாந்த் கிசோர் | |
---|---|
நிறுவனர், ஜன் சூராஜ் இயக்கம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2 அக்டோபர் 2022 | |
முன்னையவர் | வகித்த பதவிகள் |
துணைத் தலைவர், ஐக்கிய ஜனதா தளம் | |
பதவியில் 16அக்டோபர் 2018 – 29 ஜனவரி 2020 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பிரசாந்த் கிசோர் பாண்டே 1976/1977 (அகவை 47–48) கோனார் கிராமம், ரோத்தாஸ் மாவட்டம், பீகார், இந்தியா |
அரசியல் கட்சி | ஜன் சூராஜ் (2022-தற்போது வரை) ஐக்கிய ஜனதா தளம் (2018–2020) |
துணைவர் | ஜானவி தாஸ் |
பிள்ளைகள் | 1 |
வேலை | தேர்தல் வியூக வகுப்பாளர் |
இணையத்தளம் | www |
மேற்கோள்கள்
தொகு- ↑ Mishra, Abhinandan (15 November 2015). "Pandey will be a key man in Nitish raj". Sunday Guardian. https://sundayguardianlive.com/news/1887-pandey-will-be-key-man-nitish-raj.
- ↑ Gautam, Isha (May 22, 2024). "Prashant Kishor Forecasts Major Shifts in Modi Projects, Predicts BJP's Advantage In 2024 Elections". NewsX. https://www.newsx.com/election-2024/prashant-kishor-forecasts-major-shifts-in-modi-projects-predicts-bjps-advantage-in-2024-elections/.
- ↑ Karthikeyan, Ragamalika (2 May 2021). "It's a win for Prashant Kishor too — but is there a 'magic touch'?" (in en). The News Minute. https://www.thenewsminute.com/article/it-s-win-prashant-kishor-too-there-magic-touch-148179.
- ↑ Prashant Kishor poll promise: ‘Will scrap Bihar liquor ban
- ↑ Prashant Kishor vows to end 'Bihar Liquor Ban' within one hour if elected