பிரஜ்னா சவுதா

பிரஜ்னா சவுதா (Prajna Chowta) ஓர் இந்தியப் பாதுகாப்பு நிபுணர், வனவிலங்கு ஆராய்ச்சியாளர், எழுத்தாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். 2000 ஆம் ஆண்டில் இந்தியாவின் பெங்களூரில் நிறுவப்பட்ட ஆன் மானே அறக்கட்டளையின் இணை நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் ஆவார். [1][2]

பிரஜ்னா சவுதா
பிறப்புகானா
தேசியம்இந்தியன்
பணிபாதுகாப்பு நிபுணர், வனவிலங்கு ஆராய்ச்சியாளர், எழுத்தாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்

ஆரம்பகால வாழ்க்கை தொகு

பிரஜ்னா சவுதா கானாவில் பிறந்தார், நைஜீரியாவிலும் பின்னர் பம்பாய் மற்றும் இந்தியாவின் பெங்களூரிலும் வாழ்ந்து வந்தார். இவர் கன்னட எழுத்தாளரும் தொழிலதிபருமான டி.கே.சவுத்தாவின் மகள் மற்றும் இசை இயக்குனர் சந்தீப் சவுட்டாவின் சகோதரி ஆவார். [1] [3]

விருதுகள் தொகு

2016 ஆம் ஆண்டில், பிரெஞ்சு குடியரசின் குடியரசுத் தலைவரால் செவாலியர் டி எல் ஆர்ட்ரே நேஷனல் டு மெரைட் விருது பெற்றார். [4] [5]

திரைப்படவியல் தொகு

  • ஹதி (1998), பிலிப்பி ஹௌதியர் இயக்கி, பிரஜ்னா சவுதா மற்றும் பிலிப்பி கௌதியர் திரைக்கதை எழுதிய திரைப்படம். இதனை ராக் டெமர்ஸ் என்பவர் இயக்கினார். [6] [7]
  • அமெரிக்காவின் டிஸ்கவரி சேனல், லெஸ் பிலிம்ஸ் டி ஐசி (பாரிஸ்) & ஜிஏ & ஏ (ரோம்) ஆகியன இனைந்து தயாரித்த பிரஜ்னா சவுட்டா மற்றும் பிலிப் கவுதியர் ஆகியோர் திரைக்கதை எழுதிய தி ஓல்டு எலபண்ட் ரூட் (2000). [8]
  • எலெபஸ் மேக்சிமஸ் (2005)

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 "May we have the trumpets please?". Deccan Herald."May we have the trumpets please?". Deccan Herald.
  2. "The Aane Mane Foundation | Asian Elephant Conservation | News". aanemane.org. பார்க்கப்பட்ட நாள் 2018-06-12.
  3. "Sandeep Chowta". IMDb.
  4. "Remise de l'Ordre National du Mérite à Prajna Chowta et Jean Riotte". La France en Inde / France in India.
  5. Reporter, Staff (4 October 2016). "France confers knighthood on elephant researcher" – via www.thehindu.com.
  6. "Prajna Chowta". IMDb.
  7. Hathi de Philippe Gautier - (1998) - Film - Comédie dramatique, பார்க்கப்பட்ட நாள் 2018-06-12
  8. "The Old Elephant Route – smh.com.au". www.smh.com.au.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரஜ்னா_சவுதா&oldid=3779564" இலிருந்து மீள்விக்கப்பட்டது