பிரண்ட்ஸ் (2001 திரைப்படம்)

சித்திக் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ஃப்ரண்ட்ஸ் (Friends) என்பது 2001ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] இந்தத் திரைப்படம் சித்திக்கின் கதை, திரைக்கதை, இயக்கத்திலும் கோகுல் கிருஷ்ணாவின் வசனத்திலும் விஜய், சூர்யா முதன்மை கதைமாந்தர்களாக கொண்டு வெளிவந்துள்ளது.[2]

ஃப்ரண்ட்ஸ்
ப்ரண்ட்ஸ்
இயக்கம்சித்திக்
தயாரிப்புஅப்பச்சன்
கதைசித்திக்
கோகுல் கிருஷ்ணா
இசைஇளையராஜா
நடிப்புவிஜய்
சூர்யா
ரமேஷ் கண்ணா
தேவயானி
விஜயலக்ஷ்மி
ஒளிப்பதிவுஆனந்தகுட்டன்
படத்தொகுப்புடி. ஆர். சேகர்
கே. ஆர். கௌரிஷங்கர்
கலையகம்ஸ்வர்க்கசித்ரா
வெளியீடு14 ஜனவரி 2001
நாடு இந்தியா
மொழிதமிழ்

இந்தத் திரைப்படம் ப்ரண்ட்ஸ் என்ற மலையாளத் திரைப்படத்தைத் தழுவியே வெளிவந்துள்ளது.[3]

நடிகர்கள்

தொகு
நடிகர் கதைமாந்தர்
விஜய் அரவிந்தன்
சூர்யா சந்துரு
தேவயாணி பத்மினி
வடிவேலு நேசமணி
ரமேஷ் கண்ணா கிருஷ்ண மூர்த்தி
ராதாரவி தேவயாணியின் சித்தப்பா
மதன் பாபு சுந்தரேசன்
சார்லி கோபால்

[4]

பாடல்கள்

தொகு
ப்ரண்ட்ஸ்
பாடல்
வெளியீடு2001
இலக்கம் பாடல் பாடகர்கள் பாடல் வரிகள்
1 தென்றல் வரும் ஹரிஹரன், பவதாரிணி பழனி பாரதி
2 குயிலுக்குக் கூ கூ எஸ். பி. பாலசுப்ரமணியம், ஹரிஹரன், சங்கர் மகாதேவன் பழனி பாரதி
3 ருக்கு ருக்கு யுவன் சங்கர் ராஜா, விஜய் ஏசுதாஸ், சௌமியா பழனி பாரதி
4 மஞ்சள் பூசும் தேவன், சுஜாதா மோகன் பழனி பாரதி
5 பெண்களோட போட்டி ஹரிஹரன், சுஜாதா மோகன் பழனி பாரதி
6 பூங்காற்றே ஹரிஹரன் பழனி பாரதி
7 வானம் பெருசுதான் எஸ். பி. பாலசுப்ரமணியம், அருண் மொழி, விஜய் ஏசுதாஸ் பழனி பாரதி

[5]

இதையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரண்ட்ஸ்_(2001_திரைப்படம்)&oldid=3910354" இலிருந்து மீள்விக்கப்பட்டது