பிரதாப் அருண்பாவு அடசாத்

இந்திய அரசியல்வாதி

பிரதாப் அருண்பாவு அடசாத் (சனவரி 6, 1978) (Pratap Arunbhau Adsad) (प्रताप अरूणभाऊ अडसड) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். 2019 இல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளரான இவர், இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம், அமராவதி மாவட்டத்தில் உள்ள தாமன்கான் இரயில்வே சட்டமன்றத் தொகுதியில் (சந்தூர் சட்டமன்றத் தொகுதி) போட்டியிட்டு வென்றார்.[1][2][3][4]

பிரதாப் அருண்பாவு அடசாத்
(Pratap Arunbhau Adsad)
மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினர்
பின்னவர்பாண்டுரங்க் தோல்
தொகுதிதாமன்கான் இரயில்வே சட்டமன்றத் தொகுதி (சந்தூர் சட்டமன்றத் தொகுதி)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஜனவரி 6, 1978
தாமன்கான் இரயில்வே, அமராவதி மாவட்டம், மகாராஷ்டிரா, இந்தியா
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
முன்னாள் கல்லூரிஇளங்கலை இயந்திரப் பொறியியல் (BE Mechanical engineering), யசுவந்த்ராவ் சவான் பொறியியல் கல்லூரி, நாக்பூர்

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

தொகு

பிரதாப் அருண்பாவு அடசாத், சனவரி 6, 1978 இல், இந்தியாவின் மகாராஷ்டிராவில் உள்ள தாமன்கான் இரயில்வே பகுதியில் பிறந்தார்.[5] இவர் 2005 இல் நாக்பூரில் உள்ள யசுவந்த்ராவ் சவான் பொறியியல் கல்லூரியில் இளங்கலை இயந்திரப் பொறியியல் (BE Mechanical engineering) பயின்றார்.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. "Pratap Arunbhau Adsad". x.com. பார்க்கப்பட்ட நாள் 2024-10-15.
  2. "BJP winner candidate list for Maharashtra state elections". business insider.in. 2019-10-24. பார்க்கப்பட்ட நாள் 2024-10-15.
  3. "Election Constituencies". amaravati.gov.in. 2024-10-11. பார்க்கப்பட்ட நாள் 2024-10-15.
  4. Online, FE (2019-10-25). "Maharashtra Election 2019 Winners Full List: Check full list of winning candidates in Maharashtra Vidhan Sabha Chunav 2019". financialexpress.com. பார்க்கப்பட்ட நாள் 2024-10-16.
  5. "MLA Pratap Arrunbhau Adsad". rajkaran.in. 2024-07-23. பார்க்கப்பட்ட நாள் 2024-10-15.
  6. "ADSAD PRATAP ARUNBHAU". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2024-10-15.