பிரதீப் ஹேவகே

பிரதீப் ஹேவகே (Pradeep Hewage, திசம்பர் 7 1978), இலங்கை கொழும்புப் பிரதேச அணியின் துடுப்பாட்டக்காரர். 88 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 37 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1995-2004 பருவ ஆண்டுகளில் , இலங்கை கொழும்பு விளையாட்டுக்கழக அணி உறுப்பினராக பங்குகொண்டார்.

மூலம் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரதீப்_ஹேவகே&oldid=2215356" இலிருந்து மீள்விக்கப்பட்டது