முதன்மை பட்டியைத் திறக்கவும்

பிரதேச செயலாளர் பிரிவுகளின் பட்டியல் - வட மாகாணம், இலங்கை

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இலங்கையின் வட மாகாணம், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய 5 மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது. இவற்றில் மொத்தம் 30 பிரதேச செயலாளர் பிரிவுகள் அடங்கியுள்ளன. இவற்றுள் யாழ்ப்பாண மாவட்டத்தில் 14 பிரிவுகளும், கிளிநொச்சியில் 4 பிரிவுகளும், முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்கள் ஒவ்வொன்றிலும் 5 பிரிவுகளும், வவுனியாவில் 4 பிரிவுகளும் உள்ளன. இவற்றின் பட்டியலைக் கீழே காணலாம்.

யாழ்ப்பாண மாவட்டம்தொகு

கிளிநொச்சி மாவட்டம்தொகு

முல்லைத்தீவு மாவட்டம்தொகு

மன்னார் மாவட்டம்தொகு

வவுனியா மாவட்டம்தொகு

இவற்றையும் பார்க்கவும்தொகு