பிரமிடு எண்

கணிதத்தில் பிரமிடு எண் (Pyramidal number) என்பது குறிப்பிட்ட பக்கங்கள் கொண்ட பிரமிடு வடிவில் அமையும் ஒரு வடிவ எண்ணாகும். பொதுவாக பிரமிடு எண் என்றால் அது சதுர பிரமிடு எண்ணைக் குறிக்கும்.

பிரமிடு எண்கள் சில:

r-கோண பிரமிடு எண்ணுக்கான வாய்ப்பாடு:

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரமிடு_எண்&oldid=2745212" இலிருந்து மீள்விக்கப்பட்டது