பிரமிளா மாலிக்

பிரமிளா மாலிக் (Pramila Mallik) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் ஒடிசா மாநில சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பிஜு ஜனதா தளம் கட்சியினைச் சார்ந்தவர். இவர் இக்கட்சியின் வேட்பாளராக பிஞ்சர்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு 2023ஆம் ஆண்டு ஒடிசா சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4]

பிரமிளா மாலிக்
ஒடிசா சட்டமன்ற சபாநாயகர்
பதவியில் உள்ளார்
பதவியில்
22 செப்டம்பர் 2023
ஆளுநர்கணேசி லால்
இரகுபர் தாசு
முன்னையவர்பீகாராம் கேசரி அருக்காள்
ஒடிசா சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2000
முன்னையவர்அர்ஜூன் தாசு
பதவியில்
1990-1995
முன்னையவர்நபகிசோர் மாலிக்
பின்னவர்அர்ஜூ தாசு
தொகுதிபிஞ்சப்பூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு4 மார்ச்சு 1963 (1963-03-04) (அகவை 61)
அரசியல் கட்சிபிஜூ ஜனதா தளம்
பிற அரசியல்
தொடர்புகள்
ஜனதா தளம்

மேற்கோள்கள்

தொகு
  1. "Pramila Mallik". Odisha Legislative Assembly. பார்க்கப்பட்ட நாள் 12 October 2021.
  2. "'Media trying to defame me'". Subhashish Mohanty. The Telegraph. 12 December 2015. பார்க்கப்பட்ட நாள் 12 October 2021.
  3. "State govt decided to merge schools, not close them: Pramila Mallik". Orissa Post. 22 November 2020. பார்க்கப்பட்ட நாள் 13 October 2021.
  4. "Odisha Assembly gets its first woman Speaker as Pramila Mallik elected unopposed - The Hindu". தி இந்து. 2023-09-22. Archived from the original on 22 September 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-09-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரமிளா_மாலிக்&oldid=3920313" இலிருந்து மீள்விக்கப்பட்டது