பிரம்மதேசம் (திருவண்ணாமலை)


பிரம்மதேசம்(Brahmadesam) தமிழ்நாடு மாநிலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யார் தாலுகாவில் அமைந்துள்ள ஓர் பஞ்சாயத்து கிராமமாகும். பிரம்மதேசம், மாநில நெடுஞ்சாலை-05 இல் அமைந்துள்ளது.

பிரம்மதேசம்
—  கிராமம்  —
பிரம்மதேசம்
இருப்பிடம்: பிரம்மதேசம்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 12°50′19″N 79°31′30″E / 12.83861°N 79.52500°E / 12.83861; 79.52500ஆள்கூறுகள்: 12°50′19″N 79°31′30″E / 12.83861°N 79.52500°E / 12.83861; 79.52500
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவண்ணாமலை
அருகாமை நகரம் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை 5,288 (2001)
பாலின விகிதம் 100.5 /
கல்வியறிவு 69.77%% 
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

மேற்கோள்கள்தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. India Post web portal (Government of India). "India Post search result for Pin code of Brahmadesam village". பார்த்த நாள் 15 July 2010.