பிரம்மத் தண்டு

பிரம்மத் தண்டு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
A. mexicana
இருசொற் பெயரீடு
Argemone mexicana
L.

பிரம்மத்தண்டு அல்லது நாய்கடுகு (அ) குடியோட்டிப்பூண்டு (அ) குருக்கம்செடி (Argemone mexicana) என்பது பாப்பவெராசியே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூக்கும் தாவரம் ஆகும். இது உலகின் எல்லா பகுதிகளிலும் காணப்படுகிறது. இத் வளர்ச்சி தாங்கி வளரக்கூடியத் தாவரம். இதன் தாயகம் வடக்கு அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ ஆகும். இது மூலிகையாக பயன்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரம்மத்_தண்டு&oldid=2752727" இலிருந்து மீள்விக்கப்பட்டது