பிரயன் குளோஸ்

இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்

பிரயன் குளோஸ் (Brian Close, 24 பிப்ரவரி 1931 - 13 செப்டம்பர் 2015) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 22 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், மூன்று ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 786 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 164 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1949 -1976 ல் இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக, தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

பிரயன் குளோஸ்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்பிரயன் குளோஸ்
உயரம்6 ft 0 in (1.83 m)
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பங்குசகலதுறை
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 344)சூலை 26 1949 எ நியூசிலாந்து
கடைசித் தேர்வுசூலை 8 1976 எ மேற்கிந்தியத் தீவுகள்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 22 3 786 164
ஓட்டங்கள் 887 49 34994 3458
மட்டையாட்ட சராசரி 25.34 16.33 33.26 23.84
100கள்/50கள் 0/4 –/– 52/171 2/11
அதியுயர் ஓட்டம் 70 43 198 131
வீசிய பந்துகள் 1212 18 69971 2258
வீழ்த்தல்கள் 18 0 1171 65
பந்துவீச்சு சராசரி 29.55 26.42 22.43
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 43 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 3 n/a
சிறந்த பந்துவீச்சு 4/35 0/22 8/41 4/9
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
24/– 1 813/1 53
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், ஆகத்து 18 2007
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரயன்_குளோஸ்&oldid=3006989" இருந்து மீள்விக்கப்பட்டது