முதன்மை பட்டியைத் திறக்கவும்

பிரான்சுவாசு பாரி-சினோசி

பிரான்சுவாசு பாரி-சினோசி ( Françoise Barré-Sinoussi, பிறப்பு; ஜூலை 30, 1947) பிரான்சு நாட்டைச் சேர்ந்த தீநுண்மவியல் ஆராய்ச்சியாளர்[1] மற்றும் பாஸ்டரின் பாரிசு நிறுவனத்தின் நோய்த்தொற்றுகள் துறையின் இயக்குனர். இவர் உடலியங்கியல் அல்லது மருத்துவத்திற்கான 2008 ஆம் ஆண்டின் நோபல் பரிசு பெற்றவர் ஆவார்[2].

பிரான்சுவாசு பாரி-சினோசி
Françoise Barré-Sinoussi-press conference Dec 06th, 2008-1.jpg
பிறப்பு சூலை 30, 1947 (1947-07-30) (அகவை 71)
பாரிஸ், பிரான்ஸ்
தேசியம் பிரான்ஸ்
துறை தீநுண்மவியல்
பணியிடங்கள் பாஸ்டியர் கழகம்
அறியப்படுவது எச்.ஐ.வி கண்டுபிடிப்பு
விருதுகள் 2008 உடலியங்கியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு

மேற்கோள்கள்தொகு

  1. ""Françoise Barré-Sinoussi - Biographical".". Nobelprize.org. Nobel Media AB (2014. Web. 19 Jul 2015). பார்த்த நாள் 19 சூலை 2015.
  2. ""Françoise Barré-Sinoussi - Facts".". Nobelprize.org. Nobel Media AB (2014. Web. 19 Jul 2015). பார்த்த நாள் 19 சூலை 2015.