பிராப்தம் (திரைப்படம்)

பிராப்தம் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சாவித்திரி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சாவித்திரி, சிவாஜி கணேசன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

பிராப்தம்
இயக்கம்சாவித்திரி
தயாரிப்புசாவித்திரி
ஸ்ரீ சாவித்திரி பிக்சர்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
சாவித்திரி
வெளியீடுஏப்ரல் 14, 1971
நீளம்4163 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்