பிரிங்கி நதி

பிரிங்கி ஆறு (Bringhi Riverஜம்மு மற்றும் காஷ்மீர், மாநிலத்தில் உள்ள ஒரு ஆறாகும். அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள சின்தான் என்னும் பனிமலையில் இருந்து பிரிங்கி ஆறு உற்பத்தி ஆகிறது. இந்த ஆறு டக்சும் பகுதியில் 2,438 மீட்டர் (7,999 ft) உயரத்தில் உள்ள  மலையிடுக்குசந்தின் ஊடே கடந்து கீழே வருகிறது.[1][2]

குறிப்புகள்தொகு

  1. Gul, Khalid (16 July 2011). "Govt yet to bring Daksum, Sinthan Top on tourist map". Greater Kashmir. பார்த்த நாள் 19 February 2014. "... Kokernag, the heart of Brengi river valley ..."
  2. "Kokernag". Official Website of Jammu & Kashmir Tourism. பார்த்த நாள் 19 February 2014. "Botanical Garden ... is located in the center of Bringhi valley in Kokernag"
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரிங்கி_நதி&oldid=2342490" இருந்து மீள்விக்கப்பட்டது