பிரிட்டோரியா மாரியம்மன் கோயில்

தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் அமைந்துள்ளது மாரியம்மன் கோயில்.[1] இக்கோயில் 1905 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. மக்களின் நோய்களை நீக்கி குணமடையச் செய்து அவர்களின் நலவாழ்வுக்கு அருள்புரியும் தேவிமாரியம்மனுக்காக இக்கோயில் கட்டப்பட்டது. இங்கு வாழும் தமிழர்கள் இக்கோயிலுக்கு வந்து ஆசி பெறுவர்.

மேற்கோள்கள் தொகு

  1. Living Faiths in South Africa;186

மேலும் பார்க்கவும் தொகு