பிரியாவிடை

பிரியா விடை 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீகாந்த் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், பிரமீளா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

பிரியா விடை
இயக்கம்ஸ்ரீகாந்த்
தயாரிப்புஎல். வி. பிரசாத்
பிரசாத் புரொடக்ஷன்ஸ்
இசைஜி. கே.வெங்கடேஷ்
நடிப்புமுத்துராமன்
பிரமீளா
வெளியீடுஆகத்து 15, 1975
நீளம்4297 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரியாவிடை&oldid=3677221" இலிருந்து மீள்விக்கப்பட்டது