பிரீட்ரிக் வில்கெல்ம் அர்கெலாந்தர்

பிரீட்ரிக் வில்கெல்ம் ஆகத்து அர்கிலாந்தர் (Friedrich Wilhelm August Argelander, 22 மார்ச் 1799 – 17 பிப்ரவரி 1875) ஒரு செருமானிய வானியலாளர். இவர் விண்மீன்களின் பொலிவுகளையும் இருப்புகளையும் தொலைவுகளையும் தீர்மானித்து அதனால் பெயர்பெற்றவர்.[1]

பிரீட்ரிக் வில்லெம் அர்கெலாந்தர்
Friedrich Wilhelm Argelander
Argelander.jpg
பிறப்புமார்ச்சு 22, 1799(1799-03-22)
இறப்பு17 பெப்ரவரி 1875(1875-02-17) (அகவை 75)
தேசியம்புருசியர்
துறைவானியல்
கல்வி கற்ற இடங்கள்கோனிங்சுபர்க் பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்பிரீட்ரிக் பெசெல்

தகைமைகளும் விருதுகளும்தொகு

 • இவர் 1846 இல் அறிவியலுக்கான சுவீடிய அரசுகல்விக்கழகத்தின் அயல்நட்டு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.
 • இவர்1855 இல் கலை, அறிவியலுக்கான அமெரிக்க்க் கல்விக்கழகத்தின் அயல்நாட்டு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.[2]
 • இவர் 1863 இல் அரசு வானியல் கழகத்தின் பொற்பதக்கத்தைப் பெற்றுள்ளார்.
 • பான் பல்கலைக்கழகத்தின் மூன்று வானியல் நிறுவனங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு 2006 இல் அர்கேலாந்தர் வானியல் நிறுவனம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
 • நிலாவில் உள்ல ஒரு குழிப்பள்ளம் அர்கேலாந்தர் குழிப்பள்லம் எனவும் சிறுகோள் ஒன்று 1551அர்கேலாந்தர் எனவும் இவர் பெயரால் அழைக்கப்படுகின்றன.

மேலும் படிக்கதொகு

மேற்கோள்களும் குறிப்புகளும்தொகு

 1. Hockey, Thomas (2009). The Biographical Encyclopedia of Astronomers. Springer Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-387-31022-0. http://www.springerreference.com/docs/html/chapterdbid/58073.html. பார்த்த நாள்: August 22, 2012. 
 2. "Book of Members, 1780-2010: Chapter A". American Academy of Arts and Sciences. பார்த்த நாள் 22 April 2011.
 3. Tr. Research into the orbit of the great comet of the year 1811

வெளி இணைப்புகள்தொகு

 • Günther, Siegmund (1902), "Argelander, Friedrich", Allgemeine Deutsche Biographie (ADB) (in ஜெர்மன்), 46, Leipzig: Duncker & Humblot, pp. 36–38
 • W.T.L. (1876). MNRAS "Obituary". Monthly Notices of the Royal Astronomical Society 36: 151–155. doi:10.1093/mnras/36.4.151. Bibcode: 1876MNRAS..36..151.. http://adsabs.harvard.edu//full/seri/MNRAS/0036//0000151.000.html MNRAS. பார்த்த நாள்: 2008-05-20. 
 • Neue Uranometrie, 1843 பரணிடப்பட்டது 2020-07-31 at the வந்தவழி இயந்திரம் - Full digital facsimile, Linda Hall Library.
 • Uranometria nova, Berlin 1843