பிரீதம் சைனி
பஞ்சாப் பத்திரிக்கையாளர்
முனைவர் பிரீதம் சைனி (Dr. Pritam Saini, 1927-2003) என்பவர் ஒரு பஞ்சாபி பத்திரிகையாளர், இலக்கிய விமர்சகர், வரலாற்று அறிஞர் ஆவார். இவர் இந்தியாவின் பஞ்சாபில் உள்ள பட்டியாலாவில் உள்ள பஞ்சாபி பல்கலைக்கழகத்தில் ஆய்வாளராக இருந்தார். மேலும் பஞ்சாப் வரலாற்றுப் பேராயம் மற்றும் இந்திய வரலாற்றுப் பேராயம் போன்ற கல்வியியில் அமைப்புகளில் உறுப்பினராகவும் இருந்தார். [1] [2]