பிரெஞ்சு கயானா
பிரெஞ்சு கயானா தென் அமெரிக்காவில் பிரான்சின் நேரடி அதிகாரத்துக்குள் இருக்கும் ஒரு ஆட்சி நிலப்பரப்பாகும். இது பிரான்சின் 28 வட்டாரங்களில் (regions) ஒன்று. இது ஒரு சுதந்திரம் உள்ள நாடு அல்ல. அங்கிருக்கும் ஆதிக்குடிமக்கள் தங்களுக்கு கூடிய சுயநிர்ணய உரிமை வேண்டும் என போராட்டம் நடத்தி வருகின்றார்கள்.
காலநிலை
தொகுதட்பவெப்ப நிலைத் தகவல், French Guiana (Cayenne) | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 32 (90) |
34 (93) |
33 (91) |
33 (91) |
33 (91) |
34 (93) |
34 (93) |
36 (97) |
36 (97) |
36 (97) |
35 (95) |
34 (93) |
36 (97) |
உயர் சராசரி °C (°F) | 27 (81) |
28 (82) |
28 (82) |
28 (82) |
28 (82) |
28 (82) |
29 (84) |
30 (86) |
31 (88) |
30 (86) |
30 (86) |
28 (82) |
29 (84) |
தாழ் சராசரி °C (°F) | 23 (73) |
23 (73) |
23 (73) |
23 (73) |
23 (73) |
23 (73) |
23 (73) |
22 (72) |
22 (72) |
22 (72) |
22 (72) |
23 (73) |
23 (73) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | 19 (66) |
20 (68) |
19 (66) |
18 (64) |
20 (68) |
21 (70) |
20 (68) |
20 (68) |
21 (70) |
20 (68) |
20 (68) |
20 (68) |
18 (64) |
மழைப்பொழிவுmm (inches) | 380 (14.96) |
320 (12.6) |
380 (14.96) |
380 (14.96) |
510 (20.08) |
390 (15.35) |
200 (7.87) |
100 (3.94) |
40 (1.57) |
50 (1.97) |
120 (4.72) |
290 (11.42) |
3,160 (124.41) |
% ஈரப்பதம் | 82 | 80 | 82 | 84 | 85 | 82 | 78 | 74 | 71 | 71 | 76 | 81 | 78.8 |
சராசரி மழை நாட்கள் (≥ 0.1 mm) | 20 | 16 | 22 | 21 | 26 | 23 | 18 | 9 | 4 | 4 | 11 | 18 | 192 |
சூரியஒளி நேரம் | 155 | 113 | 124 | 120 | 124 | 180 | 217 | 248 | 270 | 279 | 240 | 186 | 2,256 |
ஆதாரம்: BBC Weather[1] |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Average Conditions Cayenne, French Guiana". BBC Weather. பார்க்கப்பட்ட நாள் 15 May 2010.