பிரெஞ்சு மான்டைன்

பிரெஞ்சு மான்டைன் புறா (French Mondain pigeon) பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் உருவாயின.[1] பிரெஞ்சு மான்டைன் புறா மற்றும் அனைத்து பழக்கப்படுத்தப்பட்ட புறாக்களும் மாடப் புறாவிலிருந்து உருவானவையாகும். இவை பிரான்சு நாட்டில் உருவாக்கப்பட்ட இனமாகும்.[2] இவை அமெரிக்க , ஐரோப்பிய பிரெஞ்சு மான்டைன் என இரு வகைப்படும். தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த பீட்டர் ஆ டு டெயிட் என்பவர் "முபாசா" என்ற உலக சாதனை பிரெஞ்சு மான்டைனை வைத்துள்ளார். இப்பறவையானது 2010ம் ஆண்டு பிரசெல்சு, பெல்ஜியத்தில் "சர்வதேசப் புறா விருதை வென்றது". அவர் பொதுவாக உலகம் முழுவதும் இந்த இனத்தில் வல்லுநராக அறியப்படுகிறார். [2]

பிரெஞ்சு மான்டைன் புறா

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Levi, Wendell (1977). The Pigeon. Sumter, S.C.: Levi Publishing Co, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85390-013-2.
  2. 2.0 2.1 Seymour, Rev. Colin (Ed)(2006) Australian Fancy Pigeons National Book of Standards.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரெஞ்சு_மான்டைன்&oldid=2655851" இலிருந்து மீள்விக்கப்பட்டது