பிரெஞ்சு முத்தம்

பிரெஞ்சு முத்தம் (French Kiss) என்பது இணையின் உதட்டோடு உதடு பதித்து, நாக்கோடு நாக்கை தொட்டுக்கொடுத்து, வெகுநேரம் நீடிக்கும் முத்தமாகும்.[1] இது நாக்கு மற்றும் வாய்ப்பகுதியின் கிளர்ச்சியைத் தூண்டுகிறது. இரண்டு நாக்குகள் தொடும் போது ஏற்படும் உணர்வு - நாக்கு போடுதல் என்றும் அழைக்கப்படுகிறது - இது என்டார்பின் வெளியீட்டைத் தூண்டுவதுடன், கடுமையான மன அழுத்தத்தை குறைப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.[2]

எதிர்பாலீர்ப்பு இணையின் பிரெஞ்சு முத்தக் காட்சி

இப்பெயர் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்கா மற்றும் பெரும் பிரித்தானியாவில் தோன்றியதாகும். ஏனெனில் பிரெஞ்சுக்காரர்கள் மிகவும் சாகச மற்றும் உணர்ச்சிமிக்க பாலியல் நடைமுறைகளுக்குப் பெயர் பெற்றிருந்தனர்.[3]

வாய்ப்பகுதியில் வெட்டுக்காயங்கள் ஏதும் இருந்தால் பிரெஞ்சு முத்தத்தின் மூலம் நோய்த்தொற்று அபாயம் ஏற்படும்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. மா.அருந்ததி. "லைட் கிஸ், பட்டாம்பூச்சி முத்தம், எஸ்கிமோ கிஸ்... முத்தங்களும் அர்த்தங்களும்! #KissDay". https://www.vikatan.com/. பார்க்கப்பட்ட நாள் 2023-05-10. {{cite web}}: External link in |website= (help)
  2. "5 Key Benefits of Kissing - Samitivej Hospital - Bangkok Thailand". www.samitivejhospitals.com. பார்க்கப்பட்ட நாள் 2023-05-11.
  3. Muaddi, Leah Asmelash,Nadeem (2019-07-06). "Here's why we call the open-mouth smooch a 'French kiss'". CNN (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-05-10.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
  4. Dental, C. N. E. (2020-05-07). "Can Kissing Be Good for Oral Health? | CNE Dental Blog". CNE Dental (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-05-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரெஞ்சு_முத்தம்&oldid=3850748" இலிருந்து மீள்விக்கப்பட்டது