பிரையம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பிரையம் என்பவர் கிரேக்க இதிகாசமான இலியட்டில் வரும் டிராய் நகரத்தின் அரசன் ஆவார். ஹெக்டார், பாரிஸ் ஆகியோர் இவரது மகன்கள். டிரோஜன் போரில் அக்கிலீஸால் கொல்லப்பட்ட தனது மகன் ஹெக்டாரின் உடலை இவர் கிரேக்கர்களின் முகாமுக்கே சென்று வேண்டிப்பெற்று வந்தது குறிப்படத்தக்கதாகும்.