பிர்ஷர் மக்கள்

இந்தியப் பழங்குடிகள்

பிர்ஷர் மக்கள் (Birhor people) இவர்கள் இந்திய நாட்டில் சார்க்கண்ட் மாநிலத்தில் நாடோடிகளாக வாழும் பழங்குடி இனத்தைச் சார்ந்த மூத்தகுடி மக்களாவார்கள். இவர்கள் பேசும் மொழியானது பிர்ஷர் மொழி ஆகும். இம்மொழியானது இந்தியாவின் நடுவண் மற்றும் கிழக்கு பகுதிகளிலும் வங்காள தேசத்திலும் 90 இலட்சம் மக்களால் பேசப்படும் முண்டா மொழிகளின் கலவையாகும். ஆசுத்ரோ-ஆசிய மொழிக் குடும்பத்தைச் சார்ந்ததாக உள்ளது.[2][3]

பிர்ஷர் மக்கள்
மொத்த மக்கள்தொகை
10,726[1]
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 இந்தியா
சார்க்கண்ட்
மொழி(கள்)
இந்தி • பிர்ஷர் மொழி
சமயங்கள்
பாரம்பரிய நம்பிக்கைகள், இந்து, கிறிஸ்தவம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
முண்டா மக்கள், கௌ மக்கள், குல் மக்கள்

மேற்கோள்கள் தொகு

  1. "A-11 Individual Scheduled Tribe Primary Census Abstract Data and its Appendix". www.censusindia.gov.in. Office of the Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 2017-11-03.
  2. "Peaceful Societies Alternatives to Violence and War". Birhor. Archived from the original on 2008-05-16. பார்க்கப்பட்ட நாள் 2008-03-17.
  3. "Birhor – A Language of India". Ethnologue. SIL International. பார்க்கப்பட்ட நாள் 2008-03-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிர்ஷர்_மக்கள்&oldid=3628898" இலிருந்து மீள்விக்கப்பட்டது