பிளாட்டிபிளிக்டுரசு
பிளாட்டிபிளிக்டுரசு | |
---|---|
பிளாட்டிபிளிக்டுரசு மதுரென்சிசு | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
தொகுதி: | |
துணைத்தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
துணைவரிசை: | |
குடும்பம்: | யூரோபெல்டிடே
|
பேரினம்: | பிளாட்டிபிளிக்டுரசு குந்தர், 1868
|
வேறு பெயர்கள் | |
|
பிளாட்டிபிளிக்டுரசு (Platyplectrurus) என்பது இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படும் நச்சு அல்லாத கேடய வால் பாம்புகளின் ஒரு பேரினமாகும். இவை பொதுவாக முள்வால் பாம்புகள் என்று அழைக்கப்படுகின்றன. தற்போது, இரண்டு சிற்றினங்கள் இப்பேரினத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.[2]
புவியியல் வரம்பு
தொகுதென்னிந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் இச்சிற்றினங்கள் காணப்படுகிறது உயரமான (1200 மீ) மலைப்பாங்கான சோலா காடுகள், பாறைகளுக்கு அடியில், விழுந்த மரக்கட்டைகள் மற்றும் குப்பைகளின் குவியல்களில் இவை காணப்படுகின்றன.
சிற்றினங்கள்
தொகுசிற்றினம்[2] | வகைப்பாட்டியலாளர்[2] | துணையினம்.*[2] | பொதுவான பெயர் | புவியியல் வரம்பு |
---|---|---|---|---|
பிளாட்டிபிளிக்டுரசு மதுரென்சிசு | பெ டோம், 1877 | 1 | திருவிதாங்கூர் ம்லை முள் பாம்பு | தென்னிந்தியா (பழனி மலை, திருவிதாங்கூர்-மேற்குத் தொடர்ச்சி மலைகள்) |
பிளாட்டிபிளிக்டுரசு டிரிலினேட்டசுT | (பெடோம், 1867) | 0 | வரிசை முள்வால் பாம்பு | மேற்குத் தொடர்ச்சி மலை, தென்னிந்தியா, ஆனைமலை (கேரளா) |
- ) நியமிக்கப்பட்ட துணையினங்களை சேர்க்கவில்லை
Tமாதிரியினங்கள் வகை
மேற்கோள்கள்
தொகு- ↑ McDiarmid RW, Campbell JA, Touré T. 1999. Snake Species of the World: A Taxonomic and Geographic Reference, vol. 1. Herpetologists' League. 511 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-893777-00-6 (series). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-893777-01-4 (volume).
- ↑ 2.0 2.1 2.2 2.3 "Platyplectrurus". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System). பார்க்கப்பட்ட நாள் 1 September 2007.
வெளி இணைப்புகள்
தொகு- Platyplectrurusஇல்Reptarium.cz ஊர்வன தரவுத்தளம். அணுகப்பட்டது 1 செப்டம்பர் 2007.