பிஷப் அக்னிஸ்சாமி கல்லூரி
பிஷப் அக்னிஸ்சாமி கல்வியியல் கல்லூரி தென்னிந்தியாவிலுள்ள தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முட்டம் என்ற ஊரில் அமைந்துள்ளது. இது கோட்டாறு ரோமன் கத்தோலிக்க மறை மாவட்டத்தின் ஆயரால் நிர்வகிக்கப்பட்டு சென்னை தமிழ்நாடு ஆசிரியர்கள் கல்வியியல் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இக்கல்லூரியின் குறிக்கோள் எழுவோம்! ஒளிவீசுவோம்![சான்று தேவை]
குறிக்கோளுரை | Arise! Shine! |
---|---|
உருவாக்கம் | 2007 |
அமைவிடம் | Muttom, கன்னியாகுமரி மாவட்டம் of தமிழ்நாடு, இந்தியா |
இணையதளம் | http://www.baceducation.org/index2.html |
2007-ம் ஆண்டில் ஆண்டொன்றுக்கு 100 மாணவர்கள் சேர்க்கைக்கு இந்திய தேசிய ஆசிரியர் கல்வியியல் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டது. [1]
மேலும் காண்கதொகு
- இந்தியாவில் ஆசிரியர் கல்வி பள்ளிகளின் பட்டியல்
அவர்கள் B.Ed மற்றும் M.Ed பாடபடிப்புகள் வழங்குகின்றனர்