பி.எஸ். ராம்மோகன் ராவ்

பி. எஸ். ராம்மோகன் ராவ் (P. S. Ramamohan Rao, பி. 1934) ஓர் இந்திய அரசியல்வாதியும் முன்னாள் இந்தியக் காவல் பணி அதிகாரியும் ஆவார். இவர் தமிழக ஆளுநராக 2002 முதல் 2004 வரை பணியாற்றி உள்ளார்.[1] முன்னதாக ஆந்திர மாநில காவல்துறை இயக்குனராக பணி ஓய்வு பெற்றார்.[2]

மேற்சான்றுகள் தொகு

  1. Indian states since 1947, (Worldstatesmen, September 16, 2008)
  2. TN Governor Ramamohan Rao resigns பரணிடப்பட்டது 2012-10-21 at the வந்தவழி இயந்திரம், (The Times of India, September 16, 2008)
முன்னர்
முனைவர். சி ரங்கராஜன்(ஆளுநர் பொறுப்பில்)
திரு பி. எஸ். ராம் மோகன் ராவ்
தமிழக ஆளுநர்

18 சனவரி 2002 - 29 அக்டோபர் 2004
பின்னர்
சுர்சித் சிங் பர்னாலா