ப. ராமமூர்த்தி

தமிழ்நாட்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்
(பி.ராமமூர்த்தி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பஞ்சாபிகேசன் ராமமூர்த்தி (20 செப்டம்பர் 1908 – 15 டிசம்பர் 1987) இந்திய மார்க்சியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்களில் ஒருவர்.[1] தமிழக சட்டமன்றத்தில் 1952 ஆம் ஆண்டின் எதிர்க்கட்சித் தலைவரும் ஆவார்.[2]

பி. ராமமூர்த்தி
P. Ramamurti
மதுரை மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1967–1971
பிரதமர் இந்திரா காந்தி
முன்னவர் எவருமில்லை
தனிநபர் தகவல்
பிறப்பு செப்டம்பர் 20, 1908(1908-09-20)
சென்னை
இறப்பு திசம்பர் 15, 1987(1987-12-15) (அகவை 79)
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
அரசியல் தலைமைக்குழு‍ உறுப்பினர்
வாழ்க்கை துணைவர்(கள்) அம்பாள்
தொழில் அரசியல்வாதி, மார்க்சியவாதி, தொழிற்சங்கவாதி

4வது மக்களவை நாடாளுமன்ற உறுப்பினராக மதுரை மக்களவைத் தொகுதியிலிருந்து 1967-ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[3][4]

வாழ்க்கை வரலாறு‍தொகு

வேப்பத்தூர் பஞ்சாபகேச சாஸ்திரி என்ற சம்ஸ்கிருத பண்டிதரின் மகனாகச் சென்னையில் பிறந்தார்.[5]

எழுதிய புத்தகங்கள்தொகு

  1. விடுதலைப்போரும் திராவிடர் இயக்கமும் [6]
  2. காந்தி - ஜோஷி கடிதப் போக்குவரத்து [7]

இறப்புதொகு

1987, டிசம்பர் 15 அன்று காலமானார்.

மேற்கோள்கள்தொகு

  1. "Leadership". CPI(M). பார்த்த நாள் அக்டோபர் 14, 2013.
  2. https://en.wikipedia.org/wiki/First_Assembly_of_Madras_State#Overview
  3. General (4th Lok Sabha) Election Results India
  4. rptDetailedResults – 4th Lok Sabha - Page - 32 of 79
  5. https://en.wikipedia.org/wiki/P._Ramamurthi
  6. விடுதலைப் போரும் திராவிட இயக்கமும், சிபிஐ(எம்) தமிழ்நாடு‍ மாநிலக்குழு‍, retrieved 04, மார்ச் 2014 Check date values in: |accessdate= (help)
  7. காந்தி - ஜோஷி கடிதப் போக்குவரத்து, சிபிஐ(எம்) தமிழ்நாடு‍ மாநிலக்குழு‍, retrieved 04, மார்ச் 2014 Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ப._ராமமூர்த்தி&oldid=2817953" இருந்து மீள்விக்கப்பட்டது