பி. ஆர். எஸ். வெங்கடேசன்

பி. ஆர். எஸ். வெங்கடேசன் ஒரு இந்திய அரசியல்வாதி. இவர் இந்திய நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர். இவர் மக்களவை தேர்தலில் கடலூர் மக்களவைத் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பாக தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1984 , மற்றும் 1989 களில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்.[1][2] மற்றும் தமிழ் மாநில காங்கிரசு மூப்பனார்) கட்சி சார்பாக தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1996ல் வேட்பாளராக போட்டியிட்டார்.[3]

இவர் மேலும் தமிழக சட்ட மன்ற உறுப்பினர் (இந்தியா) ஆகவும் பணியாற்றியுள்ளார்.  இவர் தமிழ்நாடு சட்டமன்றம் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பாக கடலூர் மக்களவைத் தொகுதியில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991 ல் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[4]

மேற்கோள்கள் தொகு