பி. ஆர். பந்துலு
தமிழ்த் திரைப்பட நடிகர்
பி. ஆர். பந்துலு (Boodgur Ramakrishnaiah Panthulu, B. R. Panthulu, 26 சூலை 1911[1] – 8 அக்டோபர் 1974) தென்னிந்தியாவைச் சேர்ந்த திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகராவார்.
பி. ஆர். பந்துலு B. R. Panthulu | |
---|---|
1940களில் பி. ஆர். பந்துலு | |
பிறப்பு | பூதகூர் கிருஷ்ணய்யா பந்துலு 26 சூலை 1911 |
இறப்பு | 8 அக்டோபர் 1974 | (அகவை 64)
தேசியம் | இந்தியன் |
பணி | திரைப்பட நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் |
வாழ்க்கைத் துணை | பி. ஆர். அந்தலம்மாள் |
பிள்ளைகள் | பி. ஆர். விஜயலட்சுமி, பி. ஆர். ரவிசங்கர் |
திரைப்படத் துறை பங்களிப்புகள்
தொகுநடித்த திரைப்படங்கள்
தொகு- ராஜபக்தி (1937)
- தானசூர கர்ணா (1940)
- திலோத்தமா (1940)
- விஜயலட்சுமி (1946)
- நாம் இருவர் (1947)
- பக்த ஜனா (1948)
- சம்சார நௌகா (1948)
- மச்சரேகை (1950)
- சின்னத்துரை (1952)
- பணம் (1952)
- ஆசை மகன் (1953)
- மாமியார் (1953)
- மருமகள் (1953)
- கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி (1954)
- கற்கோட்டை (1954)
- விளையாட்டு பொம்மை (1954)
- செல்லப்பிள்ளை (1955)
- டாக்டர் சாவித்திரி (1955)
தயாரித்து இயக்கிய திரைப்படங்கள்
தொகு- தங்கமலை ரகசியம் (1957)
- சபாஷ் மீனா (1958)
- வீரபாண்டிய கட்டபொம்மன் (1959)
- குழந்தைகள் கண்ட குடியரசு (1960)
- கப்பலோட்டிய தமிழன் (1961)
- பலே பாண்டியா (1962)
- கர்ணன் (1964)
- முரடன் முத்து (1964)
- ஆயிரத்தில் ஒருவன் (1965)
- நம்ம வீட்டு மகாலட்சுமி (1966)
- எங்க பாப்பா (1966)
- நாடோடி (1966)
- ரகசிய போலீஸ் 115 (1968)
- தேடிவந்த மாப்பிள்ளை (1970)
- கங்கா கௌரி (1973)
- ஸ்கூல் மாஸ்டர் (1973)
தயாரிப்பு மட்டும் செய்த திரைப்படங்கள்
தொகு- கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி 1954
- கடவுள் மாமா (1974)
இயக்கம் மட்டும் செய்த திரைப்படம்
தொகு- சங்கிலித்தேவன் (1960)
பெற்ற விருதுகளும், சிறப்புகளும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "'சம்சார நௌகா' பந்துலு". பேசும் படம்: பக். 57-61. சனவரி 1948.