பி. ஆர். மனோகர்

பி. ஆர். மனோகர் ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் சோளிங்கர் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 2011 ஆவது ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சோளிங்கர் தொகுதியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]

பி. ஆர். மனோகர்
தனிநபர் தகவல்
அரசியல் கட்சி தேசிய முற்போக்கு திராவிட கழகம்
இருப்பிடம் தமிழ்நாடு,  இந்தியா
பணி அரசியல்
சமயம் இந்து

வகித்த பதவிகள்தொகு

சட்டமன்ற உறுப்பினராகதொகு

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
2011 சோளிங்கர் தேசிய முற்போக்கு திராவிட கழகம்

மேற்கோள்கள்தொகு

  1. "List of MLAs from Tamil Nadu 2011". Govt. of Tamil Nadu.

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._ஆர்._மனோகர்&oldid=2720450" இருந்து மீள்விக்கப்பட்டது