பி. உபையதுல்லா

இந்திய அரசியல்வாதி

பி. உபையதுல்லா (P. Ubaidulla) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். கேரளத்தின் 13ஆம் சட்டப்பேரவையின் மலப்புறம் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக இருந்தர். இந்திய ஒன்றிய முசுலீம் லீக்கு கட்சியின் உறுப்பினராக இருந்தார்.[1] 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் உபையதுல்லா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

பி.உபையதுல்லா
P. Ubaidulla
கேரள சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2011
தொகுதிமலப்புறம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு31 Jசனவரி 1960
அனக்காயம்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சி[[இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்]|இந்திய ஒன்றிய முசுலீம் லீக்கு]]
துணைவர்அப்சத்து
பிள்ளைகள்4

வகித்த பதவிகள்

தொகு
  • கேரள மாநில வக்ஃப் வாரிய உறுப்பினர். (2019–முதல்)
  • 13ஆவது மற்றும் 14ஆவது கேரள சட்டமன்ற உறுப்பினர் (2011–16, 2016–21)
  • மாவட்ட மன்ற உறுப்பினர், மலப்புரம் (1991–95)
  • மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் (1995-2000 & 2000-2005)
  • பொதுச் செயலாளர், முசுலிம் இளைஞர் லீக்கு, மலப்புரம் மாவட்டக் குழு
  • தலைவர், முசுலிம் லீக் மலப்புரம் தொகுதிக் குழு
  • செயற்குழு உறுப்பினர், கேரள மாநில முசுலிம் லீக்கு
  • தலைவர், கூட்டுறவு ஊழியர் அமைப்பு (சி.இ.ஓ.) மாநிலக் குழு
  • பொதுச் செயலாளர், சி.எச். மையம், மலப்புரம்

மேற்கோள்கள்

தொகு
  1. "Members - Kerala Legislature". www.niyamasabha.org. Archived from the original on 2012-02-16.
  2. TimesNow. "Malappuram Assembly Election Results 2021 LIVE - Malappuram Vidhan Sabha Election Results". TimesNow (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._உபையதுல்லா&oldid=4015435" இலிருந்து மீள்விக்கப்பட்டது