பி. கல்யாணம்

பி. கல்யாணம் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1996 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், குற்றாலம் தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்தொகு

  1. "Statistical Report on General Election, 1996" (PDF). Election Commission of India. 7 October 2010 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2017-05-06 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._கல்யாணம்&oldid=2599642" இருந்து மீள்விக்கப்பட்டது