பி. ஜி. நாராயணன்

இந்திய அரசியல்வாதி

பி. ஜி. நாராயணன் என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் அண்ணா திராவிட முன்னேற்ற கழக உறுப்பினர் ஆவார். இவர் பவானி தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவைக்கு தமிழகத்தின் சார்பில் தேர்ந்தெடுக்கபட்டார். பவானி தொகுதியில் இருந்து 1980 மற்றும் 1984 தேர்தல்களில் அண்ணா திராவிட முன்னேற்ற கழககத்தின் சார்பில்  வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்..

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._ஜி._நாராயணன்&oldid=3160583" இலிருந்து மீள்விக்கப்பட்டது