பி. டி. தனு பிள்ளை

பி. டி. தனு பிள்ளை (P. T. Thanu Pillai), இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஆவார். 1951 மற்றும் 1957 தேர்தல்களில் இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராக திருநெல்வேலி தொகுதியில் இருந்து லோக் சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._டி._தனு_பிள்ளை&oldid=3146679" இருந்து மீள்விக்கப்பட்டது