பி. தேவராஜன்

இந்திய அரசியல்வாதி

பி. தேவராஜன் (B. Devarajan) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1977, 1980, 1984, 1989, 1991 ஆண்டுகளின் நடந்த நாடாளுமன்றப் பொதுத் தேர்தல்களில் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராக இராசிபுரம் மக்களவைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்..[1][2][3][4][5]

மேற்கோள்கள் தொகு

  1. "Volume I, 1977 Indian general election, 6th Lok Sabha" (PDF). Archived from the original (PDF) on 2014-07-18. பார்க்கப்பட்ட நாள் 2017-06-27.
  2. "Volume I, 1980 Indian general election, 7th Lok Sabha" (PDF). Archived from the original (PDF) on 2014-07-18. பார்க்கப்பட்ட நாள் 2017-06-27.
  3. "Volume I, 1984 Indian general election, 8th Lok Sabha" (PDF). Archived from the original (PDF) on 2014-07-18. பார்க்கப்பட்ட நாள் 2017-06-27.
  4. "Volume I, 1989 Indian general election, 9th Lok Sabha" (PDF). Archived from the original (PDF) on 2014-07-18. பார்க்கப்பட்ட நாள் 2017-06-27.
  5. "Volume I, 1991 Indian general election, 10th Lok Sabha" (PDF). Archived from the original (PDF) on 2014-07-18. பார்க்கப்பட்ட நாள் 2017-06-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._தேவராஜன்&oldid=3563233" இலிருந்து மீள்விக்கப்பட்டது