பி எம் கே (ஆர்) - 4 (நெல்)

பி எம் கே (ஆர்) - 4 அல்லது அண்ணா நெல் (ஆர்) 4 (PMK (R) 4 Or ANNA (R) 4)[1] எனப்படும் இந்த நெல் வகை, பந்த் தான் - 10 மற்றும் ஐ இ டி - 9911 (Pant dhan 10 / IET 9911) போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழகத்தின் புதிய நெல் இரகமாகும்.[2]

பி எம் கே (ஆர்) - 4 (PMK (R) 4)
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
பந்த் தான் - 10 X ஐ இ டி - 9911
வகை
புதிய நெல் வகை
காலம்
100 – 105 நாட்கள்
மகசூல்
3700 கிலோ ஒரு எக்டேர்
வெளியீடு
2009
மாநிலம்
தமிழ்நாடு
நாடு
 இந்தியா

வெளியீடு தொகு

இந்த நெல் இரகத்தை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் (TNAU) கீழ் இயங்கிவரும், இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் அமைந்துள்ள வேளாண் ஆராய்ச்சி நிலையம், (Agricultural Research Station, Paramakudi (ARS) 2009 ஆம் ஆண்டு வெளியிட்டது.[3]

காலம் தொகு

குறுகியக் கால நெற்பயிரான இது, 100 – 105 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியதாக கருதப்படுகிறது. இதுபோன்ற குறுகிய கால நெற்பயிர்கள், சம்பா பருவமான செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் நடுவு செய்ய ஏற்றதாக கூறப்படுகிறது.[1]

இவற்றையும் காண்க தொகு

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 "New varieties of Paddy - PMK(R) 4 or Anna(R) 4". www.agritech.tnau.ac.in (ஆங்கிலம்) - 2015 TNAU. பார்க்கப்பட்ட நாள் 2019-06-25.
  2. "Centre for Plant Breeding and Genetics (CPBG) rice/varieties". tnau.ac.in (ஆங்கிலம்) - 2017 TNAU. பார்க்கப்பட்ட நாள் 2017-09-17.
  3. "Technologies Developed Varieties released - Rice". Agricultural Research Station, Paramakudi (ஆங்கிலம்) - 2002-2003 TNAU. Archived from the original on 2016-07-24. பார்க்கப்பட்ட நாள் 2017-09-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி_எம்_கே_(ஆர்)_-_4_(நெல்)&oldid=3722551" இலிருந்து மீள்விக்கப்பட்டது