பீட்டாயீனோன் ஏ

பீட்டாயீனோன் ஏ (Betaenone A) என்பது மற்ற பீட்டோயீனோன்களைப் போல ஒரு வளர்சிதை மாற்ற இரண்டாம்நிலை வளர்சிதைப் பொருளாகும். இது C21H34O5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும் பிளியோசுபெரா பீட்டே[1] எனப்படும் பூஞ்சையிலிருந்து இது தனித்துப் பிரிக்கப்படுகிறது. பூஞ்சையால் பாதிக்கப்பட்ட சக்கரை வள்ளிக் கிழங்கு இலைகளிலிருந்து பிரித்தெடுக்கப்படும் ஏழு தாவரநஞ்சுகளும் 73% வளர்ச்சித்தடையை ஏற்படுத்துவதாக அறியப்படுகிறது[2]

பீட்டாயீனோன் ஏ
Betaenone A skeletal.svg
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
(3Z)-4,6,9-டிரையைதராக்சி-3-(ஐதராக்சிமெத்திலிடீன்)-1,6,8,9-டெட்ராமெத்தில்-10-(1-மெத்தில்புரோப்பைல்)ஆக்டா ஐதரோ-1,4-எத்தனோநாப்தலீன்-2(1H)-ஒன்
இனங்காட்டிகள்
85269-22-3
ChemSpider 4585641
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 5478031
பண்புகள்
C21H34O5
வாய்ப்பாட்டு எடை 366.50 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

பீட்டாயீனோன் ஏ, பி, சி ஆகியவற்றின் மூலக்கூற்று கட்டமைப்பு

மேற்கோள்கள்தொகு

  1. Ichihara A.; Oikawa, Hideaki; Hayashi, Kazuko; Sakamura, Sadao; Furusaki, Akio; Matsumoto, Takeshi (1983). "Structures of Betaenones A and B, Novel Phytotoxins from Phoma betae Fr.". J. Am. Chem. Soc. 105: 2907–2908. doi:10.1021/ja00347a070. 
  2. Haraguchi, T.; Oguro, Mieko; Nagano, Hiroshi; Ichihara, Akitami; Sakamura, Sadao (1983). "Specific inhibitors of eukaryotic DNA synthesis and DNA polymerase α, 3-deoxyaphidicolin and aphidicolin-17-monoacetate". Nucleic Acids Res. 11: 1197–2000. doi:10.1093/nar/11.4.1197. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீட்டாயீனோன்_ஏ&oldid=2653773" இருந்து மீள்விக்கப்பட்டது