பீட்டோ குழாய்

பாய்மங்களின் பாய்ம வேகத்தை அளக்கும் கருவி

பீட்டோ குழாய் (pitot tube) என்பது பாய்மங்களின் பாய்ம வேகத்தை அளக்கும் கருவி. 18 ஆம் நூற்றாண்டில் பிரஞ்சு பொறியாளர் ஹென்றி பீட்டோ என்பவர் கண்டுபிடித்தார்.[1] நவீன கால பீட்டோ குழாய்களை 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் பிரஞ்சு பொறியாளர் ஹென்றி டார்சி என்பவர் மாற்றியமைத்தார்.[2] விமானங்களில் காற்றின் வேகத்தை அளப்பதற்கும், கப்பலகளில் நீரின் வேகத்தை அளப்பதற்கும் பயன்படுகிறது. பீட்டோ குழாய்கள், பாய்மத்தின் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் அதன் பாய்ம வேகத்தை அளக்குமே தவிர குழாய்களில் பாய்மத்தின் சராசரி பாய்ம வேகத்தை அளவிடாது.[3]

பீட்டோ குழாய் விளக்கப்படம்
விமான இறக்கைகளில் பொருத்தப்படும் நவீன பீட்டோ குழாய்

மேற்கோள்கள் தொகு

  1. Pitot, Henri (1732). "Description d'une machine pour mesurer la vitesse des eaux courantes et le sillage des vaisseaux" (PDF). Histoire de l'Académie royale des sciences avec les mémoires de mathématique et de physique tirés des registres de cette Académie: 363–376. http://gallica.bnf.fr/ark:/12148/bpt6k35294.image.f543.langFR. பார்த்த நாள்: 2009-06-19. 
  2. Darcy, Henry (1858). "Note relative à quelques modifications à introduire dans le tube de Pitot" (PDF). Annales des Ponts et Chaussées: 351–359. http://gallica.bnf.fr/ark:/12148/bpt6k408489d.image.f354. பார்த்த நாள்: 2009-07-31. 
  3. Geankoplis, C.J. (2003). Transport processes and separation process principles (includes unit operations) (4th ). New Jersey: Prentice Hall. https://archive.org/details/transportprocess0000gean_h2c2. 
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Pitot tube
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீட்டோ_குழாய்&oldid=3850583" இலிருந்து மீள்விக்கப்பட்டது