பீலேறு சட்டமன்றத் தொகுதி

(பீலேரு சட்டமன்றத் தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பீலேறு சட்டமன்றத் தொகுதி, ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதிகளில் ஒன்று. இந்த தொகுதியின் எண் 282 ஆகும். இது சித்தூர் மாவட்டத்தில் உள்ள 14 தொகுதிகளில் ஒன்று. [1]

தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்தொகு

குர்ரம்கொண்டா, கலகடா, கம்பம்வாரிபள்ளி, பீலேறு, கலிகிரி, வால்மீகிபுரம் ஆகிய மண்டலங்களும் அவற்றிற்கு உட்பட்ட ஊர்களும் இத்தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன. [1]

சான்றுகள்தொகு