பீஷ்மா (1936 திரைப்படம்)

பீஷ்மா 1936 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. வை. அல்தெகர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். எஸ். தாமோதர ராவ், சிவானந்தம் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

பீஷ்மா
இயக்கம்பி. வை. அல்தெகர்
தயாரிப்புசலேம் பிலிம்ஸ்
நடிப்புஎம். எஸ். தாமோதர ராவ்
சிவானந்தம்
எம். மீனாக்சி சுந்தரம்
கிளைன் சண்முகம்
கே. ஆர். காந்திமதி பாய்
டி. எஸ். ஜெயா
பி. எஸ். சிவபாக்கியம்
ஜெயலட்சுமி
வெளியீடு1936
நீளம்16000 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. ராண்டார் கை (1 பிப்ரவரி 2014). "Bhishma (1936)". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/cinema-columns/bhishma-1936/article5642768.ece. பார்த்த நாள்: 3 அக்டோபர் 2016. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீஷ்மா_(1936_திரைப்படம்)&oldid=3744246" இருந்து மீள்விக்கப்பட்டது