புகலிட ஈழத்தமிழர் எதிர்ப்புப் போராட்டங்கள்

இலங்கை அரசு தமிழ்ப் பொதுமக்களின் மனித உரிமைகளைப் புறக்கணிப்பதையும், தொடர்ந்து தமிழர்களை போர் வன்முறைக்கு உட்படுத்துவதையும் எதிர்த்து புகலிட தமிழ் மக்கள் எதிப்புப் போராட்டங்களை நிகழ்த்தி வருகின்றார்கள். இந்தப் எதிர்ப்புப் போராட்டங்கள் அகில உலகின் கவனத்தை ஈர்ந்து அவர்களின் துணையுடன் இலங்கை அரசுக்கு அழுத்தத்தையும், அரசின் நடைமுறையில் மாற்றத்தையும் கொண்டுவருவதை நோக்காக கொண்டவை. இந்தப் போராட்டங்கள் பல்வேறு தளங்களில் பல்வேறு வடிவங்களில் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்தப் போராட்டங்கள் எல்லாம் இலங்கை அரசின் கொடூர போக்குக்கு எதிராக நடைபெறுவதால் தமிழீழ விடுதலைப் புலிகளுக்காககு ஆதரவாக நடைபெறுவதாக பொருள் படாது.

எதிர்ப்புப் போராட்ட தளங்கள்தொகு

எதிர்ப்புப் போராட்ட வடிவங்கள்தொகு

மேலைநாடுகளில் ஈழப்பிரச்சினை தொடர்பான தமிழர் அமைப்புகள்தொகு

இவற்றையும் பார்க்கதொகு