புக்கித் பிரவுன் தொடருந்து நிலையம்
புக்கித் பிரவுன் தொடருந்து நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் புக்கித் பிரவுன் பகுதியில் கட்டப்பட்டு வருகிறது. சேவையை தொடங்கும் பொழுது இது வட்டப்பாதை வழித்தடத்தில் இது பதினெட்டாவது தொடருந்துநிலையமாக இருக்கும்.