புஜானஸ் உறுப்பு

புஜானஸ்  உறுப்பு (organs of Bojanus அல்லது Bojanus organs) என்பது மெல்லுடலிகளில் காணப்படும் கழிவு நீக்க சுரப்பி ஆகும்.  மெட்டா நேப்ரான்கள் எனப்படும் உறுப்பு சில மெல்லுடலிகளில் உள்ளது  எ.கா பைவால்ஸ். சில மெல்லுடலிகளில் மற்றொரு வகை கழிப்பு உறுப்புகள் உள்ளன. இதற்கு கெப்பர்ஸ் உறுப்பு என்று பெயர்.

மேற்கோள்கள்தொகு

  • Encyclopædia Britannica

மேலும் வாசிக்கதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=புஜானஸ்_உறுப்பு&oldid=3314252" இருந்து மீள்விக்கப்பட்டது